இன்று தங்கம் விலை உயர்வு!

0
208

இன்று தங்கம் விலை உயர்வு!

தங்கத்தின் மீதான முதலீடு என்பது இந்திய அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது.

எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்க படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:
ஆபரண தங்கம் 22 caratகிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 12 ரூபாய் அதிகரித்து 3626 ரூபாய் ஆகவும். பவுன் நேற்றைய விலையை விட 96 ரூபாய் அதிகரித்து ஒன்றுக்கு 29008 ரூபாயாகவும் உள்ளது, அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை 1 கிராம் 3787 ரூபாய் ஆகவும். 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37870 ஆகவும் உள்ளது.

இன்று தங்கம் விலை உயர்வு!

வெள்ளியின் விலையை பொறுத்தவரை நேற்றைய விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல்.

கிராம் ரூபாய் 47.90 வுக்கும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 47900 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

Previous articleசந்தானம் ஜோடியாக மீண்டும் பிக்பாஸ் நடிகை!
Next article8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here