தங்கம் இன்றைய விலை என்ன?

0
157

தங்கம் இன்றைய விலை என்ன?

தங்கத்தின் மீதான முதலீடு என்பது இந்திய அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர்.
மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர்.

உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்க படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:

ஆபரண தங்கம் 22 caratகிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 29 ரூபாய் குறைந்து 3617 ரூபாய் ஆகவும். பவுன் நேற்றைய விலையை விட 232 ரூபாய் குறைந்து 28936 ரூபாயாகவும் உள்ளது, அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை 1 கிராம் 3778 ரூபாய் ஆகவும். 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37780 ஆகவும் உள்ளது.

வெள்ளியின் விலையை பொறுத்த வரை நேற்றைய விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் கிராம் ரூபாய் 47.60 வுக்கும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 47600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

Previous articleஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?
Next articleமணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்