தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

0
206

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்துவருகிறது.

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்து வருகிறது. என்று கிராமிற்கு 28 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 224 ரூபாய் குறைந்தும் விற்கப்படுகிறது

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து
ரூ.5076-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.228 குறைந்து ரூ.40608-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 ரூபாய் குறைந்து ரூ.5330 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.232 குறைந்து ரூ.42640-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு ரூ.1.10 அதிகரித்து ஒரு கிராம் 76.40-விற்க்கும், ஒரு கிலோ
ரூ.76400 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

சற்று குறையத் தொடங்கிய தங்கத்தின் விலையை கண்டு மக்கள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

 

Previous article“சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு” எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?
Next articleநீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகாமை வெளியிட்ட அறிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here