குட் பேட் அக்லியுடன் மோதும் வணங்கான் – அஜித்துக்கு போட்டி அருண் விஜய்!!

இன்று நடிகர் அருண் விஜய் 47-வது பிறந்தநாளை சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார். அதனை  செய்தியாளர்களை  சந்தித்தார் அப்போது ன தற்போது வணங்கான் படம் பாலா இயக்கத்தில் நடித்து உள்ளளேன். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் மிஸ்கின் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் என பலர் நடித்துள்ளனர்.குட் பேட் அக்லியுடன் மோதும் வணங்கான் – அஜித்துக்கு போட்டி அருண் விஜய்!!

 இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து யு/ஏ  தணிக்கை சான்றிதழ் இந்த படத்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் அப்டேட் இன்று வெளியிட்ட காரணம் அருண் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படம் என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் அச்சம் இல்லை. இந்த படத்தில்  என்னை முழுமையாக வேறு ஒரு பரிணாமத்தில் பாலா சார் காட்டியுள்ளார். மேலும் பாலா படத்தில் நடித்தால் மிக கடுமையாக இருக்கும் ஆனால் அவர் தன்னை இஷ்டபட்டுதன் எல்லாம் செய்வார்.குட் பேட் அக்லியுடன் மோதும் வணங்கான் – அஜித்துக்கு போட்டி அருண் விஜய்!!

இப்படத்தில் பாலா சார்யுடன்  இணைந்து நடித்தது யானைக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என்ற அவர்.  மேலும் வருகிற பொங்கல் அன்று படம் வெளியடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பொங்கல் அன்று அஜித் சார் படம் வருகிறது அவருடன் ன போட்டி போடவில்லை, எனில் அவர் உச்சம் தொட்ட நடிகர் அவருடன் என்னுடைய படம் போட்டி போட முடியாது. மேலும் அவர் ரசிகர்கள் என்னை முழுமையாக நேசிகிறார்கள் எனில் அவருடன் நான் நடித்த என்னை அறிந்தால் படத்தில் நடித்தாதன் மூலம் என குறிப்பிட்டார்.