அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

Photo of author

By Kowsalya

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

Kowsalya

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட்டு எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேற விநாயகரை வணங்கி அருள் பெறுங்கள்.

  1. கணேச காயத்திரி மந்திரம்:‘ஓம் தத் புருஷாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹி
    நந்தோ தந்தி ப்ரசோதயாத்’