தனுஷ் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

Photo of author

By CineDesk

தனுஷ் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

CineDesk

Updated on:

Good news for Dhanush fans!

தனுஷ் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

நடிகர், இயக்குநர், பாடகர், பாடல் ஆசிரியர்,தயாரிப்பாளர் என சினிமாவின் எல்லாத் துறைகளிலும் புகழ் பெற்ற நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் கர்ணன் படத்தில் இருந்து கந்தா வர சொல்லுங்க என்னும் நாட்டுப்புற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை மாரி செல்வராஜ் அவர்கள் எழுதியுள்ளார்.நாட்டுப்புற பாடகி கிடக்குளி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இணையத்தளங்களில் வெளியாகிய கர்ணன் பட பாடல் வீடியோ தற்போது 5.2 மில்லியன் வியூஸ்களைக் கடந்து ட்ரெண்ட்ங்
ஆகியுள்ளது.