குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!

Photo of author

By Parthipan K

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!

Parthipan K

Good news for those who cleared the Group One exam! Assignment and order!

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!

ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் ஒன் தேர்வில் வடக்கு தெற்கு மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும் நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும்  டிஎஸ்பிக்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  முதல்  கட்டமாக 41 பேர்களுக்கு  தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பணிநியமனம்  வழங்கி உத்தரவிட்டார். மேலும் பணி வழங்கப்பட்டவர்களுக்கு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர கமிஷனர் அலுவலகங்களைத் தவிர பிற மாநகரம் மற்றும் மாவட்டங்களில் உதவி கமிஷனர்களாகவும் டிஎஸ்பிக்கள் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி களாக தேர்ச்சி பெற்றிருந்த 81 பேர்களுக்கு  பயிற்சியை கடந்த மாதம் நிறைவு செய்தனர்.  இந்நிலையில் மேலும்  உடனடியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.