குட் நியூஸ்:! கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது!!

0
236

குட் நியூஸ்:! கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது!!

வர்த்தக ரீதியான சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

19 கிலோ எடை உள்ள சிலிண்டர் வர்த்தக ரீதியாகவும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.எடைக்கேற்ப இதன் விலைகளிலும் மாறுபாடு உண்டு.அதன்படி 19 கிலோ எடை உள்ள கேஸ் சிலிண்டரின் விலை 2043.50 ரூபாய் ஆக இருந்தது.தற்போது வர்த்தக ரீதியான கேஸ் சிலிண்டருக்கு 35 ரூபாய் குறைக்கப்பட்டு 2008.50 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதன் விலை 1068.50 ரூபாயாகவே உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.வரலாறு காணாத அளவில் இயற்கை எரிவாயு விலை 40% உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்!
Next articleமத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here