தனுஷ் வெளியிட்ட குட் நியூஸ்! கர்ணன் 2 பாகம்!

Photo of author

By Rupa

தனுஷ் வெளியிட்ட குட் நியூஸ்! கர்ணன் 2 பாகம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் தான் கர்ணன்.இது ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது.அக்கதையில் பொடியங்குளம் என்னும் கிராமத்தில் இரு ஊர்களுக்குள் நடக்கும் வேறுபாடுகளையும் அங்கு நடக்கும் கொடுமைகளையும் தத்துருவமாக எடுத்துள்ளர்.இப்படம் அதிக அளவு வசூல் வேட்டையை அள்ளித்தந்து.இந்த படத்தை அடுத்தி மாரி செல்வராஜ் த்ருவ் விக்ரம் நடிப்பில் அடுத்த படத்தி இயக்கயுள்ளார்.இவரது படங்கள் வெற்றியை தரும் வகையில் இருப்பதால்,இவரது அடுத்த படடத்தை அனைவரும் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.பலர் கர்ணன் 2 பாகம் எடுக்கலாம் எனவும் பேசி வருகின்றனர்.

அந்தவகையில் தனுஷ் அவர்கள் அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,மாறி செல்வராஜுடன் அடுத்த படம் நடிக்க உள்ளதாகவும்,அப்படத்தின் படபிடிப்பு அடுத்த வருடம் நடக்க உள்ளதாகவு கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் பெருமளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி கர்ணன் பாகம் 2 எடுக்கக் கூட வாய்புகள் இருப்பதாக பேசி வருகின்றனர்.

இவர்களின் அடுத்தப்படத்தின் கை கோர்ப்பானது மக்கள் மத்தியில் அதிக அளவு வரவேற்பை அளிக்கிறது.மக்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலக மத்தியிலும் அதிக அளவு வரவேற்பை அளிக்கிறது.அப்படம் எந்தவகையில் இருக்கும் என மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.