அடேங்கப்பா! 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு! மாதம் 14,500!

0
76

அடேங்கப்பா! 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு! மாதம் 14,500!

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவதுறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை நிறுவனம்  அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது physiotherapists for block  இப்பணிக்கு காலிப்பணியிடம் 01, சம்பளம் ₹13,000. physiotherapists for commissioner office பணிக்கு Bachelor of physiotherapist அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இதற்கு தொடர்புடைய துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு காலிப்பணியிடம் 01, சம்பளம் ₹14,500.

Dental assistant பணிக்கு 10 th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு காலிப்பணியிடம் 04, சம்பளம் ₹10,395. Data entry operator பணிக்கு Bachelor of Degree, PG Degree in Computer Application படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு காலிப்பணியிடம் 01, சம்பளம் ₹10,000.இந்த பணிக்களுக்காக மொத்தம் 07 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 02.07.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பித்துவிடவும்.மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும்.மேலும்  தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் .இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

author avatar
CineDesk