தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம்

0
67
Government job at 31000 rupees without exam!
Government job at 31000 rupees without exam!

தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம்

பொது மக்களுக்கென அரசு பல்வேறு வேலைவாய்ப்பு  அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளது.அதில் ஒன்றாக வேளாண் பல்கலையில் உள்ள வேலைவாய்ப்பை தகுதி உடையவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்புகளை வெளி இட்டுள்ளது.தங்களது விண்ணப்படிவங்களை அனுப்பலாம் என தெரிவித்தது.

      • பணி நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
      • பணி: Senior Research Fellow
      • தகுதி: அங்கீகரிக்கப்பட்ட Farm Universityகளில் M.Sc (Agriculture) in Biotech/Plan Breeding & Genetics போன்று PG டிகிரி முடித்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
      • சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வழங்கப்படும்
      • வயது வரம்பு: 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
      • தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
      • மேலும் விவரங்கள் அறிய: Job Opportunities – Centre for Students Welfare (tnau.ac.in) என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
      • விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.06.2021