10 ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை!! மாதம் கை நிறைய சம்பளம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

0
16

நமது இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.18 வயதை கடந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்(RRB)

பணி: உதவி லோகோ பைலட்

காலிப்பணியிடம்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 01-07-2025

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 01 ஆம் தேதி இறுதி நாள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து (http://rrbchennai.gov.in/) என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூலை 01 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleவியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!
Next articleவிருதுநகர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!! இந்த டிகிரி இருந்தால் வேலை கன்பார்ம்!!