தென்காசி மாவட்டத்தில் வேலை! அதுவும் அரசு வேலை!

Photo of author

By Kowsalya

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 15 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர்

பணியிடங்கள்: 15

வயது: 01.07.2020 தேதியின் படி, 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில்

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு 22.12.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://drive.google.com/file/d/1SLHSyX7xLINlmdqadF7gOenwj096-OKr/view?usp=sharing