அரசு வேலை !! 25,000 வரை ஊதியம்!! நாளை கடைசி நாள்!!

Photo of author

By Preethi

அரசு வேலை !! 25,000 வரை ஊதியம்!! நாளை கடைசி நாள்!!

Preethi

Government job !! Pay up to 25,000 !! Tomorrow is the last day !!

அரசு வேலை !! 25,000 வரை ஊதியம்!! நாளை கடைசி நாள்!!

தமிழகம் உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலை அறிவிப்பு.  சென்னையில் செயல்படும் அக்கழகத்தில் வேதியியலாளர்,எலக்ட்ரீஷியன், தொழில்நுட்பம் & சந்தைப்படுத்தல்  பணியாளர் பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்    : TN SALT
பணி              : Chemist, Electrician, Technician & Marketing Personnel
பணியிடம்   : 05
கடைசி தேதி : 15-07-2021

கல்வித்தகுதி:
Chemist – Chemistry பாடப்பிரிவில் B.Sc   டிகிரி தேர்ச்சி
Electrician – EEE பாடப்பிரிவில் Diploma டிகிரி தேர்ச்சி
Technician – BE/ B.Tech/ Diploma (Civil) ஒரு தேர்ச்சி
Marketing Personnel – Any Degree அல்லது MBA (Marketing) தேர்ச்சி
ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் மற்றும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வரும் (15.07.2021) நாளைக்குள் TN SALT அலுவலக முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.