சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்

0
117

 

துறையின் பெயர்: தமிழக அரசு சமூக நலத்துறை

பணிகள்:

சத்துணவு அமைப்பாளர் – 49

சமையலர் – 23

சமையல் உதவியாளர் – 125

மொத்த பணியிடங்கள்:273

விண்ணப்பிக்கும் முறை: Offline

கடைசி தேதி:24.09.2020

வயது: 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

சத்துணவு அமைப்பாளர் – ரூ.7700-ரூ.24200

சமையலர் – ரூ.4100 – ரூ.12500

சமையல் உதவியாளர் – ரூ.3000 – ரூ.9000

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 24-09-2020.க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/NME_Recruitment_170920.pdf

 

 

Previous articleதுணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!
Next articleதமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேர் பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!