டிப்ளமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!! மாதம் 15,000 சம்பளம்!!

Photo of author

By Preethi

டிப்ளமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!! மாதம் 15,000 சம்பளம்!!

ராமநாதபுர மாவட்ட அரசு சுகாதாரத் துறையில் இருந்து காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது. அந்த அறிவிப்பில் Pharmacist, Lab Technician, Radiographer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்              :  அரசு சுகாதாரத் துறை

பணி                             : Pharmacist, Lab Technician, Radiographer

பணியிடம்      : ராமநாதபுரம்

கல்வித் தகுதி           :  D. Pharm , DMLT , Diplama in Radigraphy

காலியிடம்                  : 30

கடைசி நாள்     : 04.08.2021

கல்வித் தகுதி:

விண்ணபிக்க விரும்புபவர்கள் Pharmacist: D. Pharm  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician: DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 Radiographer: Diplama in Radigraphy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் வரும் 04.08.2021 அன்றுக்குள்  Joint Secretary, District Health & Family Welfare Office, Ramanathapuram என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இன்னும் இரண்டு தினங்களே உள்ளதால் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்கவும்.