கோயம்பத்தூரில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் அரசு வேலை!! OCTOBER 30க்குள் விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Rupa

கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Protection Officer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.27,800/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணி குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சம்
பணியிடம்: கோயம்பத்தூர்
பணி:
*Protection Officer
காலிப்பணியிடங்கள்: Protection Officer பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.Sc / BA/ M.Sc / MA  போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 42 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஊதிய விவரம்:
Protection Officer பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.28,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்தம்
Protection Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
Protection Officer பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-10-2024