10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

Photo of author

By Jeevitha

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

Jeevitha

Govt jobs for 10th passers!! Interested candidates can apply immediately!!

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு அரசு தற்போது பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காவலர் காலி பணியிடம் மற்றும் ஆவின் காலி பணியிடம் இது போன்ற  தகவல்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.

இந்த பணி மத்திய அரசின் தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து கழகத்திலுள்ள காலி பணியிடம் குறித்து தற்போதுஅறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனையடுத்து காலி பணியிடம் பற்றியும்கல்வித்தகுதி, சம்பளம், தேர்வுமுறை , விண்ணப்பிக்க  வேண்டிய இணையதள முகவரி பற்றியும்  அறிவித்துள்ளது.

இதற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும்  விண்ணபிக்கலாம். மேலும் ஆர்வமுள்ளவர்கள் தகுதி விவரங்கள் பற்றி அறிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

நிறுவனம் பெயர் : TNSTC

பணியின் பெயர்: Electrician

காலி பணியிடம் : 25

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

சம்பளம் :  ரூபாய் 6500 முதல் 7000 வரை

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்

இணையதள முகவரி :  https://www.apprenticeshipindia.gov.in

இந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.