மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! மாநில அரசு பிறபித்த அதிரடி அறிவிப்பு!! 

Photo of author

By Jeevitha

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! மாநில அரசு பிறபித்த அதிரடி அறிவிப்பு!! 

Jeevitha

Great Placement Camp!! Action notification issued by the state government!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! மாநில அரசு பிறபித்த அதிரடி அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்  கடந்த ஓராண்டாக அனைத்து மாவட்டங்களில் நடந்தப்பட்டு வருகிறது. மற்ற மாநில அரசுகளும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.

இந்த நிலையில்  ஆந்திரா மாநில அரசும் அடிக்கடி வேலைவாய்ப்பு முகமை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவகத்தில்  வேலை வாய்ப்பு முகம் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த முகாமில் 1000 திற்கும் மேற்பட்ட் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது.

இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம்  2  மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த முகாவில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கட்டயாம் எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.