பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

0
60

பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Project Nurse பணிக்கு என 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி தேதி முடிவடைந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றஇ அறிவிக்கப்பட்டுள்ளது. து குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research

பணியின் பெயர்:
Project nurse

காலி பணியிடங்கள்:
இதில் Project Nurse பணிக்கு என 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.

வயதுவரம்பு:
தகுதி உடையவர்களின் வயதானது அதிகபட்சமாக 40 என்று கூறப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BSc nursing முடித்து அதில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.31, 000/- ஊதியமாக வழங்கப்படும். இதைப் பற்றி முழு விவரங்களையும் அறிய அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
07.08.2023

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அதை அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்க கூடிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் அதன் பிறகு வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வேலை வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20Notice%20%20INSPIRE%20Project%20clinical%20Immunology%20Dept.pdf

author avatar
CineDesk