பட்டதாரிகளே சென்னை பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிய்யுங்கள்!

0
80

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற guest lecturer பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வரையில் கால கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Madras university jobs Notification released now

நிறுவனத்தின் பெயர் சென்னை பல்கலைக்கழகம் – University of Madras (Madras University)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.unom.ac.in

வேலைவாய்ப்பு வகை Tamil Nadu Govt Jobs 2022

Madras University Address University of Madras, Taramani, Chennai – 600113

கல்லூரி வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Guest Lecturer

காலியிடங்கள் 04

கல்வித்தகுதி M.Sc./Ph.ட

சம்பளம் ரூ. 20,000/- மாதம்

வயது வரம்பு Not Mentioned

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Online (Email) / Offline via Post
Email Id [email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Professor and Head in Charge, Department of Material Science,
University of Madras, Guindy Campus,
Chennai-600025.

அறிவிப்பு தேதி 26 ஜூலை 2022

கடைசி தேதி 02 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Madras University Jobs 2022 Notification Details

நேர்காணல் தேதி 05 ஆகஸ்ட் 2022