இதனை அரை டம்ளர் குடித்தால் அரை மணி நேரம் போதும்!!குழந்தைகள் வயிற்று புழுக்கள்  வெளியேற்ற அருமையான டிப்ஸ்!! 

Photo of author

By Jeevitha

இதனை அரை டம்ளர் குடித்தால் அரை மணி நேரம் போதும்!!குழந்தைகள் வயிற்று புழுக்கள்  வெளியேற்ற அருமையான டிப்ஸ்!!

குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் பூச்சி இருப்பதாக அர்த்தம். எப்போதுமே பெற்றோர்களுக்கு குழந்தையின் பசியை கண்டுபிடிப்பது என்பது மிகப் பெரிய சவால் தான். அவர்களுக்கு எப்போது பசி எடுக்கும், எந்த நேரத்தில் நல்ல சாப்பிடுவார்கள் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள விரும்புவோம்.

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் நீங்கள் உண்ணும் உணவு செரிமான மண்டலத்திற்கு செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒருவித எரிச்சலும் காணப்படும். நார்ச்சத்து உணவை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் பிரச்சனையை போக்கலாம். மலவாயில் அரிப்பு ஏற்பட இதனால் இரவில் தூக்கம் கெட்டு தேவையில்லாத களைப்புடன் ஒருவர் காலையில் காணப்படும். குழந்தைகளுக்கு பிரச்சனை பெரிதும் காணப்படுவது வழக்கம். அப்படி என்றால் அவர்கள் வயிற்றில் பூச்சுக்கள் இருக்கிறது என அர்த்தமாகும்.ஒருவேளை நார்ச்சத்து உணவையும் எடுத்துக்கொண்டு பிரச்சனை இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.

பசி எடுக்காமல் இருப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதாவது புழுக்கள் நம் வயிற்றில் அதிகளவில் பெருகி இருக்க அப்போது சாப்பிடும் சாப்பாடு என்பது செரிமான மண்டலத்தை எட்டாது. இதனால் பசி என்பது அற்று உங்கள் குழந்தையின் உடல் காணக்கூடும். புழுக்கள் உடலில் இருந்தால் பற்களை கடிப்பது. மேலும் பிரச்சனைகள் இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு காரணம் உடலில் தேங்கிய வழியும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் கொண்டு நாம் பற்களை என்ன செய்வதென அறியாது செய்வோம்.

தேவைப்படும் பொருட்கள்

இஞ்சி

ஓமம்

மல்லி விதை

செய்முறை

முதலில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் ஓமம் தன்யா இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்க கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் அதனை ஆற வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றில் இருக்கும் புழு பூச்சிகள் வெளியேறும் மேலும் இதனை ஒரு வருடம் இருக்கும் மேல் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் எனும் இதனை குடிப்பதால் குடல் பூச்சி பிரச்சனை சரியாகி குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்கும் இதனை குழந்தைகளுக்கு 10 ml மட்டும் கொடுக்க வேண்டும்.