பீச்சில் வெறும் பனியனுடன் குனிந்து காட்டும் நடிகை ஹன்சிகா

0
215
Hansika Motwani
Hansika Motwani

பீச்சில் வெறும் பனியனுடன் குனிந்து காட்டும் நடிகை ஹன்சிகா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தேசமுருடு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின்னர் இரண்டு இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

இவர் தமிழில் 2011ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எங்கேயும் காதல் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக இவர் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் தான்.

அதன்பிறகு தமிழில் அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை,வேலாயுதம்,தீயா வேலை செய்யனும் குமாரு,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக இருக்கும் அவர் தற்போது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு அவர் மற்ற நடிகைகளை போலவே போட்டோ சூட் நடத்தி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

https://www.instagram.com/p/CfWYc0hMWhF/

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படத்தில் குனிந்தவாறு முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Hansika Motwani

Previous articleகடவுளே வணங்கும்போது செய்யக்கூடாது என்ன தெரியுமா?
Next articleBE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்!