நடிகை ஹன்சிகாவிற்கு இரண்டாவது திருமணமா? அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

நடிகை ஹன்சிகாவிற்கு இரண்டாவது திருமணமா? அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒருசில கதாநாயகிகள் மட்டுமே நீண்ட வருடங்கள் ஆக நீடித்து இருக்கிறார்கள். சிலர் ஒருசில வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள்.

அந்த வகையில் இளைஞர்களின் கனவு நாயகி ஆக திகழ்ந்து வந்தவர் தான் ஹன்சிகா இவர் இப்போது பரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற ஆர்வம் அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரது வருங்கால கணவர் பற்றிய பல திடிக்கிடும் தகவல் வெளிவந்து உள்ளது. அவர் தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் இந்த நிலையில் அவருக்கு ஹான்சிகா இரண்டாவது மனைவி ஆக போகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

நடிகை ஹன்சிகாவிற்கு இரண்டாவது திருமணமா? அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

மேலும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை தான் சோஹேல் முதலில் திருமணம் செய்து உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த முதல் திருமணத்திற்கு ஹன்சிகா சென்று ஆடி பாடி மகிழ்ந்தும் உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் அவர் தனது தோழிக்கே துரோகம் செய்து விட்டார் என்று ட்வீட் செய்து வருகின்றனர்.

Leave a Comment