பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இன்றைக்கும் குறைந்த தங்கத்தின் விலை!!

0
272
Happy news for ladies!! Low gold price today!!
Happy news for ladies!! Low gold price today!!

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இன்றைக்கும் குறைந்த தங்கத்தின் விலை!!

தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகவே குறைந்து வருகிறது.நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. அதே போல் வெள்ளியும் கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,625                         5,650              25

8 கிராம்                 45,000                      45,200          200

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                   6,136                      6,164                  28

8 கிராம்                    49,088                   49,312              224

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                    78.00                    78.10                     0.10

1 கிலோ                   78,000                  78,100                    100

Previous articleதிருவண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!!
Next articleமளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு!!