இதற்கான பாஸ்வேர்டு உங்களுக்கு மறந்து விட்டதா? உடனடியாக இதை ட்ரை செய்யுங்கள்!
பாஸ்வேர்ட் என்றாலே அதை எப்போதும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது, குறிப்பாக பாஸ்வேர்ட்டை யாருக்கும் தெரியாமல் மிகவும் ஸ்ட்ராங் ஆக செட் செய்ய வேன்டும்.நாம் அதனை எப்பொழுதும் மறக்க கூடாது.
ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. எப்படியானாலும் நாம் செட் செய்த பாஸ்வேர்டை சரியான நேரத்தில் மறந்துவிடுவோம். பெரும்பாலும், நம்முடைய வைஃபை பாஸ்வேர்ட்டை நாம் ஒருமுறை செட் செய்வதோடு அடுத்து அதை அதிகம் பயன்படுத்தமாட்டோம்.
அதனால் கட்டாயம் நம்முடைய வைஃபை பாஸ்வேர்டை நம்மில் பெரும்பாலானோர் மறந்திருக்க வாய்ப்புள்ளது. உங்கள் வைஃபை பாஸ்வேர்டை ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்றால், இனி உடனே இந்த பயன்படுத்துங்கள்.
உங்கள் யுனெசழனை போனின் ளுநவவைபௌ ஓபன் செய்து றுஐகுஐ ரூ நேவறழசம என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் இணைக்கப்பட்டுள்ள வைஃபை அல்லது சேவ் செய்யப்பட்ட நெட்வொர்க்கின் லாக் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அல்லது இணைக்கப்பட்ட வைஃபை நெட்வொர்க்கிற்கு அருகில் இருக்கும் ‘ஐ’ ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். ளூயசந பியளளறழசன என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் ஸ்மார்ட்போனின் பிஐஎன் நம்பர் அல்லது பிங்கர் பிரிண்டை உள்ளிட வேண்டும். அப்போது ஒரு புதிய டேபில் ஞசு குறியீடு உடன் றுஐகுஐ பாஸ்வேர்ட் காண்பிக்கப்படும். ஞசு குறியீட்டை ஸ்கேன் செய்தோ அல்லது பாஸ்வேர்டை உள்ளிட்டோ றுஐகுஐ உடன் இணைந்துகொள்ளலாம். யுனெசழனை 10 அல்லது அதற்கு மேல் இருக்கும் சாதனங்களின் இந்த டிரிக் செயல்படும்.