சுய இன்பத்தால் அதிக விந்துவை இழந்து விட்டீர்களா!! இதோ சரி செய்ய இந்த உணவுமுறை போதும்!!

Photo of author

By Sakthi

சுய இன்பத்தால் அதிக விந்துவை இழந்து விட்டீர்களா!! இதோ சரி செய்ய இந்த உணவுமுறை போதும்!!

Sakthi

சுய இன்பத்தால் அதிக விந்துவை இழந்து விட்டீர்களா!! இதோ சரி செய்ய இந்த உணவுமுறை போதும்!!

உடல் சார்ந்த இன்பத்தில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்து பலரும் பலவிதமான மருந்துகளை சாப்பிடுவார்கள். ஆனால் அது எதுவும் பயன் தந்திருக்காது. அவ்வாறு நினைப்பவர்களுக்கு இந்த பதிவின் மூலம் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெராந்து கொள்ளலாம்.

 

உடல் சார்ந்த இன்பத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் உடலும் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவ்வாறு ஈடல் சார்ந்த இன்பத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அது என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

* உடல் சார்ந்த இன்பத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு கண்டகண்ட வயகரா மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக வயகரா போல செயல்படும் உணவுகளை பயன்படுத்த வேண்டும். அந்த உணவுப் பொருள் எளிதில் கிடைக்கக் கூடிய உலர் திராட்சை தான்.

 

* இந்த உலர் திராட்சையை ஆண்கள் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் விரைப்பு தன்மையை போக்கி அதிக அளவில் இன்பம் பெற முடியும்.

 

* இந்த உலர் திராட்சையே நன்கு கழுவி பாலுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பிறகு இதை குளிர வைத்து ஆண்கள் தினமும் மூன்று முறை குடித்து வந்தால் ஆண்கள் உடல் சார்ந்த இன்பத்தில் அதிக அளவு ஈடுபட முடியும்.

 

* இந்த பிரச்சனையை சரி செய்ய தர்பூசணி பழத்தில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.