வாய்க்குள்ள விரலை விட்டு ஆட்டிக்கிட்டு இருக்காரு!! இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல.. நடிகர் வடிவேலு!!

சமீபத்தில் நடந்த பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி ஆனது சென்னையில் பிப்ரவரி 22 அன்று கோலாகலமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலருடைய வருகையோடு கொண்டாடப்பட்டது. இதழ் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு அவர்கள் நடிகர் மற்றும் நடன கலைஞரான பிரபுதேவா குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த நடன நிகழ்ச்சி யில் பிரபுதேவா மற்றும் அவருடைய மகன் சாண்டி மாஸ்டர் நடிகர் பரத் சாந்தனு நாகேந்திர பிரசாத் நடிகர் லட்சுமி ராய் ரித்திகா சிங் அதிதி சங்கர் பார்வதி நாயர் சாட்சி அகர்வால் என பலரும் கடந்து சாட்சி அகர்வால் என பலரும் கலந்துகொண்டு நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்து இருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக நடிகர் தனுஷ் வடிவேலு எஸ் ஜே சூர்யா பாக்யராஜ் நடிகர் ரம்பா மீனா ரோஜா சங்கீதா போன்றவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களுடைய பர்ஃபார்மென்ஸ்களை கொடுத்து ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

நிகழ்ச்சியின் பின்பு பேசிய வடிவேலு தெரிவித்திருப்பதாவது :-

நடிகர் பிரபுதேவா வர சொன்னாரு அதான் வந்தேன் எனக் கூறிய வடிவேலு அவர்கள் வந்து பார்க்கும் பொழுது வாய்க்குள்ள விரலை விட்டு ஆட்டிக்கிட்டு இருக்காரு என தெரிவித்ததோடு இப்படித்தான் ஷூட்டிங்கிலும் செய்து கொண்டே இருப்பார் அதற்கு நடிகர் ரோஜா அவர்கள் சாட்சி என தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் இந்தியாவிற்கு கிடைத்த மைக்கேல் ஜாக்சன் என்றும் தெரிவித்ததோடு ஜெயலலிதா அம்மா அவர்களே நமக்கு கிடைத்த பொக்கிஷம் இவன் என்று தெரிவித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தன்னை இந்நிகழ்ச்சிக்கு பிரபுதேவா அவர்கள் கூப்பிடவில்லை என்றால் மிகவும் கோபமடைந்திருப்பேன் என்றும் அழைப்பு விடுத்து விட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக நெகிழ்ச்சியோடு தருவது இருக்கிறார் நடிகர் வடிவேலு.