கல்யாணம் ஆனவர்களே உங்களுக்குத்தான்! திருமணம் ஆகாதவர்கள் படிக்க வேண்டாம்!

0
1834

நீண்ட நேரம் தாம்பத்தியம் செய்ய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எதை குடிக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. ஆண்களுக்கு ஏற்படும் விரைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வாக அமைவதுதான் வயாகரா. வயாகரா ரத்தநாள சுவர்களை விரிவடையச் செய்து குறிப்பிட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

விரைப்புத்தன்மை பிரச்சனைக்கு கடைகளில் விற்கப்படும் வயாகராவை வாங்கி சாப்பிடாமல் இயற்கை வழிகளை நாடி பாலியல் பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்க செய்யுங்கள். இப்படிப்பட்ட வயாகராவை பானமாக தயாரித்து தாம்பத்திய உறவில் சிறந்து விளங்குவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி 1
எலுமிச்சை 3

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸியை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் தர்பூசணியை எடுத்துத் துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும். தர்பூசணியில் உள்ள வெள்ளை பகுதி தான் இந்த வயாகராவுக்கு மிகவும் உகந்தது. அதனால் தவறாமல் அதை சேர்க்கவும்.
3. பின் அதை நன்றாக அரைத்து ஒரு லிட்டர் அளவு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது தர்பூசணி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

5. கொதித்துக் கொண்டிருக்கும் தர்பூசணியுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி அந்தக் கலவை பாதியாக குறைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
6. அதை குளிர வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்து பராமரித்து கொள்ளவும்.
7. இந்த சக்தி வாய்ந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். இரவில் படுக்கும் முன் இரண்டு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.

8. தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்னும் அமிலம் இரத்தத்தை மேம்படுத்தி பாலியல் பிரச்சினைகளை தடுக்கும் தன்மை வாய்ந்தது.
9. இதில் எந்த ஒரு சுவையும் இல்லை என்பதால் இனிப்புக்காக எதையும் சேர்க்காதீர்கள். அப்படி சேர்த்தால் முழு பலனை பெற முடியாது.
10. எந்த பக்க விளைவுகளும் இல்லை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

Previous articleமருதாணி வைத்து 10 நிமிடத்தில் அழகாக உங்க கை சிவக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!
Next articleகுளிர்காலத்தில் தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வைத்தியம்