வயிற்று போக்கா? இதை சாப்பிடுங்க ! உடனடியாக நின்று விடும்!

Photo of author

By Kowsalya

வயிற்று போக்கா? இதை சாப்பிடுங்க ! உடனடியாக நின்று விடும்!

மழைக்காலங்களில் இப்பொழுது நாம் உடன் நலத்தை நன்கு பேணி காக்க வேண்டும் ஏனெனில் மழைக்காலங்களில் பரவும் நோய்களினால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் வயிற்றுப்போக்கு ஏற்படுவது உண்டு. அதனால் உங்களுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது இந்த வானத்தை நீங்கள் செய்து குடித்து வரும் பொழுது உடனடியாக வயிற்றுப்போக்கு நின்று விடும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. ஏலக்காய் 5

2. தேன் சிறிதளவு.

 

செய்முறை:

 

1. 5 ஏலக்காயை எடுத்த நன்கு நசுக்கிக் கொள்ளவும்.

2. பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

3. நசுக்கி வைத்த ஏலக்காய் தோலை தண்ணீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்சவும்.

4. இப்பொழுது அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

5. ஒரு ஸ்பூன் அளவுக்கு சுத்தமான தேனை சேர்த்து கலந்து கொள்ளவும்.

6. மிதமான சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்கும் பொழுது உடனடியாக வயிற்றுப்போக்கு நின்று விடும்.

 

வயிற்றில் முடி உள்ளது என்றால் ஐந்தாறு நெல்மணிகளை நீரில் போட்டு அந்த நீரை குடிக்க, உடனடியாக முடி வெளியேறி வயிற்றுப்போக்கு நின்று விடும்.