ஒரே மாதத்தில் உடல் எடை 10 கிலோ குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

0
241

ஒரே மாதத்தில் உடல் எடை 10 கிலோ குறைய வேண்டுமா? இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

முறையற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மையின் காரணமாக சிறுவயதிலேயே பலரும் உடல் எடை அதிகரித்து அதை குறைக்க பலரும் அவதிப்படுகின்றனர். ஏன் உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றன.
இருந்தபோதிலும் பெரிதாக பயன்கிடைத்த பாடில்லை.விரைவில் உடல் எடை மற்றும் தொப்பை குறைய இந்த நீரை தொடர்ந்து ஒரு மாதம் வரை குடித்தாலே போதும்.உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து விரைவில் உங்களை ஸ்லிம்மாக மாற்றி விடும்.

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த நீர் நல்ல பயனளிக்கும்.இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர்: 2 டம்ளர்

சீரகம்: ஒரு டீஸ்பூன்

சோம்பு:1 டீஸ்பூன்

மிளகு: கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிதளவு

இஞ்சி சிறிதளவு

ஓமம்: அரை டீஸ்பூன்

இரண்டாக நறுக்கிய எலுமிச்சைபழம் 1

செய்முறை:

இரண்டு டம்ளர் தண்ணீரில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து 10-15 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.அதாவது இரண்டு டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளர் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.இந்த தண்ணீரை வடிகட்டி பின்பு குடிக்கும் அளவு சூட்டிற்கு வந்தவுடன் காலை மாலை என வெறும் வயிற்றில் இரண்டு வேளையும் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை விரைவில் குறையும்.

Previous articleஎச்சரிக்கை: பூண்டு வாங்கும் போது இதை கவனிங்க! நாட்டுப்பூண்டு போலவே இருக்கும் ஆபத்தை விளைவிக்கும் சைனா பூண்டு!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here