இதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில் பருவமழை சரியாக பொய்யாமல் பொய்த்துப்போனது. ஆனால் தற்போது கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பொய்த்து வருகிறது. மேலும் இந்த மழை தென் மாவட்டங்கள் மற்றும் மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பொய்த்து வருகிறது. இந்த மழை வட மாவட்டத்தில் அதிகமாக பொய்த்து வருகிறது.
புதன்கிழமை, வியாழக்கிழமை நாட்களில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் ஓரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பொய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை அருகில் இருக்கும் இலங்கை பகுதியில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தெற்கு வங்ககடலில் மத்தியில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இடி, மின்னல் கூடிய லேசான முதல் மிதமான மழை பொய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.