பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

0
236

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை தந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான்.பிக் பாஸ் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த சீசனின் தான் விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என்று பலரால் நம்பப்படுகிறது.இந்த லாக் டவுன் சமயத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கப்போவது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இரண்டாவது புரோமோ தற்போதுதான் வெளியானது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் மிக முக்கிய பிரபலங்கள் 5 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளன.ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

 

1.கேப்ரியல்பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!2.ரியோ ராஜ்பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!3.ஷிவானி நாராயணன்பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!4.ரம்யா பாண்டியன்பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!5.ஆஜித்பிக் பாஸ்ல் ஜொலிக்கப் போகும் 5 பிரபல நட்சத்திரங்கள்!இவர்கள்தான்!

Previous articleகடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!
Next articleஹிந்தி தெரியவில்லை என்பதற்காக வங்கிக் கடன் கொடுக்க மறுப்பு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here