News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Tuesday, July 15, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News மக்களே இதோ உங்களுக்காக! ஓட்டு போடும் முறை தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!
  • Breaking News
  • Technology

மக்களே இதோ உங்களுக்காக! ஓட்டு போடும் முறை தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!

By
Parthipan K
-
November 18, 2022
0
198
Here's to you folks! The voting system is now updated on WhatsApp!
Here's to you folks! The voting system is now updated on WhatsApp!
Follow us on Google News

மக்களே இதோ உங்களுக்காக! ஓட்டு போடும் முறை தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!

உலகில் சுமார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த வாட்ஸ் அப் செயலி இல்லாமல் இருக்க மாட்டர்கள் அந்த வகையில் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்துகின்றனர். அதனால் இதில் புது புது அப்டேட்ஸ் வந்த வண்ணம் இருகின்றது.

இந்நிலையில் அண்மையில் வந்த தகவலில் பேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.இந்த வசதி வாட்ஸ் அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் புதிய அப்டேட்ஸ் வெளியிட்டு வரும் வாட்ஸ் அப் தற்போது புதிதாக போல் என்பதை கிளிக் செய்து  அதாவது ஓட்டு எண்ணிக்கை முறையை பயன்படுத்தி நாம்முடைய முடிவுகளுக்கு மற்றவர்கள் எவ்வாறு ஓட்டு போடுகின்றனர் என நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப்பில் சாட்டிங் ஆப்ஷனில் இருக்கும் அட்டச் பட்டனை கிளிக் செய்வது மூலம் போல் ஆப்ஷன்களை நீங்கள் உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உங்களின் போனில் இந்த அப்டேட் கிடைக்கவில்லை என்றால் கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்து இந்த வசதியை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Chatting Option
  • Cover Photo
  • Facebook
  • New Update
  • Voting Method
  • WhatsApp
  • Whatsapp Business Account
  • ஓட்டு போடும் முறை
  • கவர் போட்டோ
  • சாட்டிங் ஆப்ஷன்
  • புதிய அப்டேட்
  • பேஸ்புக்
  • வாட்ஸ் அப்
  • வாட்ஸ் அப் பிசினஸ் கணக்கு
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleமேட்டூர் அணையில் விஷமா? கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!!
    Next articleபல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/