ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!!

0
119

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Engineer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருப்பதாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த முழு விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளவும்.

நிறுவனம்:
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம்

பணியின் பெயர்:
Senior Engineer

காலி பணியிடங்கள்:
Senior Engineer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு தேவையான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை சென்று பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்த நிறுவனத்தின் நிபந்தனைகளின் கீழ் மாதம் தோறும் ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. எனவே, மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை நாடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
06.08.2023

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://jobs.heromotocorp.com/job/Jaipur-Senior-Engineer-%28Chassis-Design%29-1-1-RJ/945646001/

author avatar
CineDesk