பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! 

Photo of author

By Rupa

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! 

Rupa

Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது கூட கலைத்திருவிழா என்பதை அனைத்து மாவட்டம் தோறும் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தது.

அந்த வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு இணை செயல்பாடுகள் என விளையாட்டு, உடல்நலம் கல்வி, நாட்டு நல பணி திட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டு இதற்கென்று சாரண சரணியர் இயக்கம் இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் தங்கள் ஆளுமை திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.

இந்த செயல்பாடுகள் குறித்து மதுரை சுற்றியுள்ள ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளதால் வரும் மார்ச் மாதம் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் தோறும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து மார்ச் ஆறாம் தேதி ஆய்வுக் கூட்டமும் நடத்துவதாக தெரிவித்துள்ளதால் ஆய்வு செய்யும் முதல் நாளான மார்ச் 4ஆம் தேதி இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி செயல்படும் என்று கூறியுள்ளனர்.இதனை ஈடு செய்யும் பொருட் அதனை தொடர்ந்து வரும் மார்ச் 13ஆம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவித்துள்ளனர்.