ஹாலிவுட் நடிகையின் வைரலாகும் அரைகொறை புகைப்படம்!

0
125
Hollywood actress' viral half-naked photo!
Hollywood actress' viral half-naked photo!

ஹாலிவுட் நடிகையின் வைரலாகும் அரைகொறை புகைப்படம்!

தீபிகா படுகோன் பல திரைப்படங்களை நடித்து வருகிறார்.இவருக்கென்ற உலகமெங்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்தியாவில் அதிக அளவு சம்பளம் வாங்கும் பிரபல நடிகையாக வளம் வருகிறார்.பல கவர்ச்சி அடைந்த புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார்.இவர் முதன் முதலாக ஹாலிவுட் படம் ஓம் சாந்தி ஓம் படமூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.இதில் ஷாருக்கானுடன் இரட்டை வேடத்தில் நடித்தார்.இந்த படம் அவருக்கு ப்லிம் பேர் அவார்டை பெற்று தந்தது.அதிக நகைச்சுவை படங்களை நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவாத் போன்ற வரலாற்று படங்களை நடித்து பலவகை வெற்றிவாகைகளை சூடினார்.அதுமட்டுமின்றி மும்பை அகாடமி ஆப் தி யின் மூவிங் தலைவராகவும் மற்றும் இந்தியாவின் மனநலம் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் லைவ் லைப் லாப் அறக்கட்டளையின் நிறுவனராக செயல்பட்டு வருகிறார்.பெண்ணியம் குறித்து பல குரல்களை எழுப்பி வருகிறார்.இவர் ரன்வீர் சிங் குடன் அதிக அளவு படங்களை நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/CMcAINJr29d/?utm_source=ig_web_copy_link

அதன்பின் படங்களின் மூலம் காதல் வசப்பட்டு அவரையே திருமணம் செய்துக்கொண்டார்.தற்போது பல தொழில்களையும் படங்களையும் நடித்து வருகிறார்.அதிக படியான கவர்ச்சி போஸ் புகைப்படங்களை அவ்வபோது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.அதன் வகையில் ஒரு வெள்ளை நிற உடையில் தன் முன் பகுதியை எடுப்பாக காட்டி தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த அவரது ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.