தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவன் எப்படி மாவீரனாக மாறுகிறான்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

0
106
How a person with trembling thighs becomes a hero!! Happy fans!!
How a person with trembling thighs becomes a hero!! Happy fans!!

தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவன் எப்படி மாவீரனாக மாறுகிறான்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

சிவகர்த்திகேயன் தமிழ் சிமினா பட நடிகராகவுள்ளார்.  இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும்  தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.  இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார்.

தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகிவருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள். இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது.

முதல் பாடல் பரத் சங்கர் இசையமைப்பில் அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் இரண்டாம் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளார்கள்.  ஜூலை14 ஆம் தேதியில் வெளிவரும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும் வெற்றியை தரவேண்டிய கட்டாயத்தில் இருந்த மாவீரன் பல விமர்சனத்திற்கு பிறகு இன்று வெளிவந்தது.  இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் அதிகளவில் பிரமோஷன் செய்து வந்தார்.

மாவீரன் படத்தை பார்த்துவிட்டு உதயநிதி பாராட்டினர். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் இன்று பல திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை தெரிவித்தனர். இந்த படத்தில் முக்கிய கதை தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவன் எப்படி மாவீரனாக மறுக்கிறான் என்பது எந்த படத்தின் கதை ஆகும்.

மேலும் நடுத்தர வாழ்க்கையை சிவகர்த்திகேயன் வாழ்கிறார். இந்த படத்தில் பாதி கதை விறுவிறுப்பு நிறைந்தும், அதிக நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் ரசிக்கும் வகையில் உள்ளது.

Previous articleபுனித யாத்திரையில் 13 நாட்களில் 19 பேர் பலி!! அதிர்ச்சி தகவல்!! 
Next articleசர்தார் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!! அப்போ கார்த்திக்கு இந்த ரோலா!!