வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது !!

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது பிரபல நடிகை ஒருவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டில் தற்பொழுது கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். அந்த நடிகை யார் என்றால் பிரபல நடிகை மோகினி அவர்கள் தான். பிரபல நடிகை மோகினி அவர்கள் தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானார். ஈரமான ரோஜாவே திரைப்படத்தை தொடர்ந்து நடிகர். கார்த்தி நடிப்பில் … Read more

லைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!!

லைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!! நடிகர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்களுக்கு லைகா நிறுவனத்திடம் படம் இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுக்க சிபாரிசு செய்தவர் பற்றி பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் இருக்கிறார். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தமிழ் சினிமாவில் அடுத்ததாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ஜேசன் சஞ்சய் அவர்கள் … Read more

இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!!

இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!! 2023ம் ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தமிழ் சினிமாவிற்கு 2000 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்த தமிழ் திரைப்படங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக இந்த ஆண்டு 10 படங்களின் மூலமாக மட்டுமே 2000 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. … Read more

16 வயதில் சென்னையில் வேலை தேடி வந்தேன்.. ஆனா..  – மனம் திறந்த ராஜ்கிரண்!

16 வயதில் சென்னையில் வேலை தேடி வந்தேன்.. ஆனா..  – மனம் திறந்த ராஜ்கிரண்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ராஜ்கிரண். இவருடைய தனித்துவமான சண்டைக்காட்சி, மிரட்டும் நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.  ராமநாதபுரத்தில் பிறந்த இவருக்கு சின்ன வயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடியவர். நன்றாக படித்து காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதே இவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், வீட்டு சூழல் … Read more

அரசியலில் கொடிகட்டி பறந்தாலும் தயாரிப்பாளர்களுக்காக எம்ஜிஆர் செய்த தியாகம் – வெளியான தகவல்!

அரசியலில் கொடிகட்டி பறந்தாலும் தயாரிப்பாளர்களுக்காக எம்ஜிஆர் செய்த தியாகம் – வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் … Read more

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்!

கார்த்திக் நடித்த முதல் படத்தைப் பார்க்காமல் இறந்து போன முத்துராமன் – இன்று வரைக்கும் மறைந்த துக்கம்! தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் முத்துராமன். இவருடைய மகன்தான் கார்த்திக். தமிழ் சினிமாவில் கார்த்திக் 1981ம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக ஹீரோவை … Read more

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா, இளையராஜாவின் ரம்மியமான பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. இதனால், 1980 காலக்கட்டங்களில் இளையராஜா நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வந்தார். இவரை மட்டுமே … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம். முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் … Read more

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா?

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரை இவரது ரசிகர்கள் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார். உணர்வுபூர்வமான கிராமத்தின் காதலை, நிகழ்வுகளை நம் முன் காட்டியவர். இவரது படைப்பில் ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, … Read more

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு … Read more