நடிகர் சூர்யாவை உயரமாக காட்டியது எப்படி? விளக்கிய பிரபல இயக்குனர்!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் மேனன் 2003 ஆம் ஆண்டு காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமாக காண்பித்தேன் என்ற சிகரெட்டை வெளியிட்டுள்ளார்.

காக்க காக்க படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஒரு பேட்டியின் மூலம் இந்த சிகரெட்டை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் காக்க காக்க படத்தில் சூர்யாவை எப்படி உயரமாக காட்டினேன் என்ற ரகசியத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூர்யா.

கம்பீரமான போலீஸ் கெட்டப்பில் அன்புச்செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா, பிரபல நடிகர்களை விட உயரம் குறைவாக இருப்பதால் அவரை உயரமாக  காண்பிப்பதற்காக இந்த படத்தில் பெரும்பாலும் ஷாட்கள் அனைத்தும் லோ அங்கிலே எடுத்ததாகவும் அந்த சிகரெட்டை  உடைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா ஜோதிகா கெமிஸ்ட்ரி அள்ளும். அந்த அளவுக்கு படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கும்.காக்க காக்க படத்தின் மூலம் கௌதம் வசுதேவன் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்ததற்கு காரணம் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்