இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?

Photo of author

By Kowsalya

இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?

Kowsalya

குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமானது. குடும்ப அட்டை மூலமாகவே அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நமக்கு அளித்து வருகிறது.

அதுவும் திருமணம் ஆனவர்கள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இரண்டே நிமிடத்தில் உங்களது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி: 

புதிய குடும்ப அட்டை பெற மற்றும் பழைய அட்டையை மாற்ற நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

https://www.tnpds.gov.in/

அப்ளை செய்வதற்கு முன் உங்களது புகைப்படம் மற்றும் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் வைத்துக் கொள்ளுங்கள்.

மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

சரியான விவரங்களை பூர்த்தி செய்து இரண்டே நிமிடத்தில் உங்களது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பழைய குடும்ப அட்டையை மாற்றம் செய்யலாம்.