ஆட்டிசம் உள்ள குழந்தையை சரி செய்வது எப்படி?? இதோ அதற்கான வழிமுறை!!

0
886
#image_title

ஆட்டிசம் உள்ள குழந்தையை சரி செய்வது எப்படி?? இதோ அதற்கான வழிமுறை!!

 

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

ஆட்டிசம் என்பது மூளையின் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு ஆகும். இதனால் குழந்தைகள் பேசுவது, உடல் செயல்படும் விதம், குழந்தைகளின் திறன்களில் குறைபாடு ஏற்படுவது ஆகும்.

 

குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருவதற்கான காரணங்கள்…

 

* கர்ப்பமாக இருக்கும் காலங்களில் பெண்கள் மன அழுத்தத்தில் இருப்பது, தொடர்ந்து மாத்திரை மருந்துகள் அளவுக்கு அதிகமாக எடுப்பது, போன்ற காரணங்களால் ஆட்டிசம் வரக்கூடும்.

 

* குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பொழுதும் இந்த ஆட்டிசம் குறைபாடு வரலாம். எல்லா குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படாது. ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் வரும்.

 

* சிறு வயதிலேயே குழந்தைகள் அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பிரச்சனை வரும்.

 

* பரம்பரை நோய் போலவும் பெற்றோர்களின் ஜீன்களில் இருந்து இந்த ஆட்டிசம் குழந்தைகளுக்கு வரக்கூடும்.

 

* ரூபேல்லா நோய், மீசஸ் நோய் போன்ற நோய்கள் வந்து குணமடைந்த பிறகும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

* குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஆட்டிசம் பிரச்சனை வரக்கூடும்.

 

* காலம் கடந்து திருமணம் செய்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஆட்டிசம் பிரச்சனை ஏற்படும்.

 

* கர்பமாக இருக்கும் பெண்கள் வலிப்பு மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் ஆட்டிசம் நோய் வரும்.

 

ஆட்டிசம் நோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்…

 

* ஆட்டிசம் உள்ள குழந்தைகளை அழைத்தால் எந்தவித பதிலும் சொல்லாமல் கேட்டும் கேட்காமல் இருப்பார்கள்.

 

* நாம் பேசும் பொழுது நம் கண்களை பார்த்து பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நம்மிடம் பேசுவது.

 

* ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு சிரிப்பு வராது. நாம் விளையாட்டு காட்டும் பொழுதும் சிரிக்கமாட்டார்கள்.

 

* ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு மாற்றஙகள் பிடிக்காது. ஒருவரிடம் மட்டுமே அந்த குழந்தைகள் இருக்கும்.

 

* ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு பேச்சு நன்றாக இருக்காது. இழுத்து இழுத்து பேசுவார்கள்.

 

ஆட்டிசம் உள்ள ஒரு சில குழந்தைகள் சோர்ந்தே காணப்படுவார்கள். ஒரு சில குழந்தைகள் நன்கு அளவுக்கு அதிகமாக சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

 

* ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அளவுக்கு அதிகமான சத்தத்தை கேட்டால் பயப்படுவார்கள்.

 

* ஆட்டிசம் உள்ள குழந்தைகள் கால்களை பதித்து நடக்காமல் விரல்களை ஊன்றி நடப்பார்கள்.

 

* ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு சரியான நேரத்திற்து தூக்கம் வராது.

 

இந்த ஆட்டிசம் நோய்க்கான தீர்வு…

 

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு சரியான முறையில் நல்ல மருத்துவரை அணுகி அதற்கான மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுக்க வேண்டும்.

 

ஒரு சில குழந்தைகளுக்கு இந்த ஆட்டிசம் பிரச்சனை குறைவாகவும் ஒரு சில குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாகவும் இருக்கும். அவ்வாறு இருக்கும் பொழுது ஆட்டிசம் நோய் எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்து அதற்கான சிகிச்சை முறையை அளிக்க வேண்டும்.

 

ஒரு சில குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற ஊசிகள் போட்ட பிறகு ஆட்டிசம் வந்தது என்றால் அதெற்கு என்று தனியாக சிகிச்சை முறைகளும் மருந்துகளும் உள்ளது.

Previous articleஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!
Next articleஎவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் இருக்க இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க!!