இது அவர் கையால் செய்ததால் எனக்கு உணர்ச்சி பொங்கும்.. உச்ச நடிகர் குறித்து சமந்தா ஓபன் டாக்!!

0
227
I am emotional because this is done by hand.. Samantha Open Talk on Supreme Actor!!
I am emotional because this is done by hand.. Samantha Open Talk on Supreme Actor!!

 

இது அவர் கையால் செய்ததால் எனக்கு உணர்ச்சி பொங்கும்.. உச்ச நடிகர் குறித்து சமந்தா ஓபன் டாக்!!

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமந்தா,தற்பொழுது இவர் நடிக்கும் புது பட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படத்தில் தற்பொழுது பிசியாக நடித்து வரும் சமந்தா பற்றி சமீபத்தில் டாக்டர் ஒருவர் தனது கண்டனத்தை பதிவிட்டுருந்தார்.அதாவது அவர் உடல் நலம் பேணுவது குறித்து தவறான ஆலோசனைகளை மக்களுக்கு சொல்லுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அந்த பிரச்சினை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.மேலும் அந்த டாக்டர் சமந்தா பற்றி பேசிய ஒரு சில கடுமையான வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவித்துயிருக்கிறார்.

நடிகை சமந்தா அவர்கள், நடிகர் நாகர்ஜுனா-வின் மகன் நாக சைதன்யா-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுது ஜோடி பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.திருமண வாழ்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையில் மணமுறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.விவகரத்துக்கு பிறகு அவர் அதிக படங்களை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் அவர்களுடன் ‘தளபதி 69’ என்ற புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.இது விஜயின் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது.ஏற்கனவே இவர்களது நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ மெர்சல் படம் மிகப் பெரிய வெற்றியை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் இந்த படத்தை எதிர் நோக்கி உள்ளனர்.மேலும் செய்தியாளார்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றின் போது தனது முன்னால் கணவர் எனக்கு பிடித்த கவிதையை அவர் கையால் எழுதி வரைந்த ஒரு பையை பரிசளிப்பார்,அது மிகவும் பிடிக்கும் உணர்ச்சிவசமான ஒன்று எனவும்  சமந்தா கூறியுள்ளார்.

Previous articleவிக்கிரவாண்டி தொகுதியில் கேட்ட திடீர் அலறல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வாக்குச்சாவடி!! பொதுமக்கள் தொடர் பரபரப்பு!!  
Next articleகாசு வாங்கிவிட்டேன்.. வரம்பு மீறிய டைரக்டர்!!  கதறும் தல தளபதி ஹீரோயின்!!