குழந்தைகள் பெற்றால் மாதந்தோறும் 60000 ரூபாய் பணம்! அரசு வெளியிட்ட புதிய திட்டம்!
தென் கொரியாவில் 50 ஆண்டுகளுக்கு பத்து லட்ச குழந்தைகள் பிறந்துள்ளனர் என புள்ளி விவரம் குறிபிட்டுள்ளது. ஆனால் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் இரண்டு லட்சமாக குறைந்துள்ளது. பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் குறைந்துள்ளது எனவும் அந்நாட்டு அரசு கூறுகிறது.
இதனைதொடர்ந்து மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அந்நாட்டு அரசு நடப்பாண்டில் பிறக்கும் குழந்தைகள் முதல் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மாதந்தோறும் ரூ 60,000 ஆயிரம்குள் ஒராண்டு காலத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் அந்த தொகையானது பாதியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .