போனால் வராது பொழுது போனால் கிடைக்காது! இன்றே வாங்கிடுங்கள்!

Photo of author

By Rupa

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது! இன்றே வாங்கிடுங்கள்!

விலைவாசி அனைத்தும் அதிகமான நிலையில் தங்கக்தின் விலை மட்டும் குறைந்த வண்ணமே உள்ளன.இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்த வண்ணமாகவே உள்ளது.இந்நிலையை பயன்படுத்தி தங்க ஆபரணங்களை வாங்கிக்கொள்ளுங்கள்.

இன்று கிராமுக்கு  37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 348 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 784 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி கிலோ 73ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.