இதை 2 நாட்கள் சாப்பிட்டால் போதும் சாகும் வரை மாரடைப்பு பிரச்சனை வரவே வராது!!

Photo of author

By Sakthi

இதை 2 நாட்கள் சாப்பிட்டால் போதும் சாகும் வரை மாரடைப்பு பிரச்சனை வரவே வராது!!

உங்கள் வாழ்நாளில் இதயம் சம்பந்தமான நோய்கள் வரவே கூடாது என்று நினைத்தால் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருந்துகளை தயார் செய்து சாப்பிடுகள்.

உங்கள் வீட்டில் இருதய நோய் உள்ளவர்தள் இருந்தால் அவர்களுக்கு உண்டானது இந்த பதிவு. உங்கள் வீட்டில் யாருக்காவது மாரடைப்பு வந்திருந்தாலும், மாரடைப்பு வந்துவிடுமோ என்ற பயம் இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்த பதவில் சொல்லப்பட்டிருக்கும் மருந்தை தயார் செய்து பயன்படுத்தலாம்.

நம் உடலுக்கு இதயத்தில் இருந்து தான் ரத்தமானது உடல் முழுவதும் செல்கிறது. இந்த சீரான இரத்த ஓட்டத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம். நாம் உண்ணக் கூடிய உணவுகளில் உள்ள கெட்ட கொழுப்புகள் இதயத்திலிருந்து உடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த இரத்தக் குழாய்களை சென்று அடைகிறது. அந்த இரத்தக் குழாய்களில் இந்த கெட்ட கொழுப்புகள் படிவதால் நமக்கு பலவிதமான நோய்கள் வருகின்றது.

இந்த கெட்ட கொழுப்புகள் இரத்தக் குழாய்களை அடைப்பதால் தான் மாரடைப்பு நோயும் ஏற்படுகின்றது. இதனால் குறிப்பாக கிட்னி அதாவது சிறுநீரகம் தொடர்பான நோய்கள், முடி உதிர்தல், கண் தொடர்பான நோய்கள் வரக்கூடும். மேலும் மூளையில் இருக்கும் இரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்தால் நமக்கு நியாபக மறதி, நாம் என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் இருத்தல் போன்றவையும் ஏற்படக் கூடும்.

இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை நீங்கள் பயன்படுத்துவதால் இரத்தக் குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்று கின்றது. அது போல ரத்தமும் சுத்தம் அடைகின்றது.

இந்த மருந்தை செய்யத் தேவையான பொருட்கள்:

* சுரக்காய்
* கொத்த மல்லி
* புதினா
* கருவேப்பிலை

செய்முறை

முதலில் சுரைக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா இவைகளையும் சேர்த்து ஒன்றாக ஒரு மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும். பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள சுரக்காய்களையும் இதில் சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இதை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஜூஸ் பதத்திற்கு வரும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த ஜூஸை அப்படியே குடிக்கலாம். அல்லது வடிகட்டியும் குடிக்கலாம்.

இந்த ஜூஸை சுமார் 6 மாதங்களில் இருந்து 7 மாதங்கள் வரை தயார்.செய்து குடித்து வந்தால் உடலில் எந்த இடத்தில் இரத்த நாளங்களில் இரத்தக் குழாய்தளில் அடைப்பு இருந்தாலும் அல்லது கொழுப்பு சேர்ந்து இருந்தாலும் அதை அனைத்தையும் சரி செய்து விடும்.

இந்த ஜூஸை குடிப்பதால் முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது. சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கின்றது. நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து நம் உடலை அழகாக மாற்றுகிறது. ஓழுங்கான உணவு முறைகளை பின்பற்றி இந்த ஜூஸையும் நீங்கள் குடித்து வந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

நாம் உண்ணும் உணவில் பச்சைக் காய் கறிகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் ஒரு முறையாவது விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருப்பதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், கிருமிகள், டாக்சின்கள் அனைத்தும் வெளியேறுகின்றது.