இந்த செடிகளை வளர்த்தால்.. நிச்சயம் உங்கள் வீட்டில் பண மழை கொட்டும்!!

Photo of author

By Divya

இந்த செடிகளை வளர்த்தால்.. நிச்சயம் உங்கள் வீட்டில் பண மழை கொட்டும்!!

Divya

If you grow these plants.. surely money will rain in your house!!

இந்த செடிகளை வளர்த்தால்.. நிச்சயம் உங்கள் வீட்டில் பண மழை கொட்டும்!!

இக்காலத்தில் பணம் என்பது மனிதர்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கிறது.மனிதர்கள் வாழ்வதற்கு பணம் முக்கியமான ஒன்றாகும்.இதனால் அனைவரும் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.ஆனால் கடினமாக உழைத்தும் பணத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது பலரின் புலம்பலாக இருக்கின்றது.

ஆனால் கடின உழைப்போடு சில விஷயங்களை செய்வதன் மூலம் பணத்தின் வரவை ஈர்க்க முடியும்.உங்கள் வீட்டில் தன லாபம் அதிகரிக்க நேர்மறை ஆற்றல் அதிகமாக சில செடிகளை வளர்க்க வேண்டியது அவசியமாகும்.

1)துளசி

மருத்துவ குணம் நிறைந்த துளசி செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் லட்சுமி கடாச்சம் பெருகும்.அது மட்டுமின்றி துளசி செடி சுற்றுப்புற மாசை குறைக்கும்.

2)பாம்பு கற்றாழை

ஜோதிடப்படி பாம்பு கற்றாழையை வீட்டில் வளர்ப்பதன் மூலம் பண வரவை அதிகரிக்க முடியும்.பாம்பு கற்றாழையை வளர்ப்பதால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

3)மணி பிளாண்ட்

உங்கள் வீட்டில் பண வரவு அதிகமாக மணி பிளாண்ட் வளர்க்கலாம்.இந்த மணி பிளாண்ட் ஒரு கொடி வகையாகும்.இதை உங்கள் வீட்டில்வளர்ப்பதால் தன லாபம் அதிகமாகும்.

4)ஜேடு

வீட்டில் வாஸ்து குறைபாடு நீங்கி பண வரவு அதிகமாக ஜேடு செடியை வீட்டின் உள் அல்லது வெளியில் வளர்க்கலாம்.

5)மூங்கில் செடி

இந்த செடி வீட்டில் இருந்தால் பணப் பிரச்சனை ஏற்படாது.தடையின்றி பண வரவு அதிகமாகும்.