தனுஷ் நயன்தாரா விவகாரத்தில்.. தள்ளுபடி செய்யப்பட்ட netflix மனு!!

Photo of author

By Gayathri

தனுஷ் நயன்தாரா விவகாரத்தில்.. தள்ளுபடி செய்யப்பட்ட netflix மனு!!

Gayathri

In Dhanush Nayanthara's case.. dismissed netflix petition!!

இன்னும் எத்தனை நாட்களுக்கு நீள போகிறதோ இந்த பிரச்சனை என்பது போல, ஒவ்வொரு முறையும் தனுஷ் நயன்தாராவின் பிரச்சினை வளர்ந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது இவர்களுடைய பிரச்சனையில் தனுஷின் உடைய வழக்கை நிராகரிக்க கோரி netflix ஆனது மனு தாக்கல் செய்திருந்தது.

நயன்தாராவின் உடைய 40 ஆவது
பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர்களுடைய திருமண ஆவணப்படம் netflix இல் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் தனுஷினுடைய அனுமதி இன்றி நானும் ரவுடிதான் படத்திலிருந்து 3 வினாடி காட்சிகள் இடம்பெற்றுள்ளதற்கு தனுஷ் அவர்கள் 10 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது நம் அனைவரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து , நடிகர் தனுஷின் ஹுண்டர் பார் செல்லும் பிரைவேட் லிமிடெட் மூலம் தாக்கல் செய்த சிவில் வழக்கை நிராகரிக்க கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த விண்ணப்பத்தை சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 28 ஆகிய இன்று தள்ளுபடி செய்திருக்கிறது.