இந்த பகுதியில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! சிறுவர்களின் உடல் சடலமாக மீட்பு!

Photo of author

By Parthipan K

இந்த பகுதியில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! சிறுவர்களின் உடல் சடலமாக மீட்பு!

Parthipan K

Boat overturned in the river accident! Children's body recovery!

இந்த பகுதியில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! சிறுவர்களின் உடல் சடலமாக மீட்பு!

உத்திரபிரதேச மாநிலத்தில் ரியோதிபூர் பகுதியில் கங்கை ஆற்றில் படகு சவாரி வழக்கம்மாக தினம்தோறும் நடைபெறும். அந்த வகையில் கடந்த புதன்கிழமை வாரச்சந்தையில்லிருந்து 24 பேருடன் சென்று கொண்டிருந்தது.அப்போது  எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதனைகண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து சென்று படகில் உள்ளவர்களை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது 17 பேர்களை உயிருடன் மீட்டனர். இந்நிலையில் முதியவர் உட்பட இருவரை சடலமாக கண்டெடுத்தனர்.அதனையடுத்து கங்கை ஆற்றில் இருந்து மேலும் ஐந்து சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.