INCREASE BREAST SIZE: பெண்களே உங்கள் மார்பகத்தின் அளவை பெரிதாக்க இந்த இயற்கை வழிகள் உதவும்!

Photo of author

By Divya

INCREASE BREAST SIZE: பெண்களே உங்கள் மார்பகத்தின் அளவை பெரிதாக்க இந்த இயற்கை வழிகள் உதவும்!

லேடிஸ் இயற்கையான முறையில் உங்கள் மார்பகத்தின் அளவை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

1)வெந்தயம்
2)பசும்பால்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 கிராம் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

இதிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயப் பவுடர் எடுத்து கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.அதன் பின்னர் காய்ச்சாத பசும்பால் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.

இதை இரண்டு மார்புகளிலும் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.இவ்வாறு செய்து வந்தால் மார்பகங்களின் அளவு பெரியதாகும்.

தீர்வு 02:

பெருஞ்சீரகம்
ஆலிவ் ஆயில்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி ஆல்வி ஆயில் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து பொரிய விடவும்.ஒரு நிமிடத்திற்கு பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த எண்ணெயை மார்பகங்களுக்கு அப்ளை செய்து வந்தால் அவை விரைவில் பெரியதாகி விடும்.

தீர்வு 03:

சோம்பு
தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் மார்பகங்களின் அளவு பெரியதாகும்.

தீர்வு 04:

மசாஜ்

தினமும் குளிக்கும் பொழுது 10 நிமிடங்களுக்கு மார்பகங்களை மேல்புறமாக மசாஜ் செய்து வருவதன் மூலம் அதை அளவை அதிகரிக்க முடியும்.

தீர்வு 05:

ஐஸ் மசாஜ் & ஹாட் வாட்டர் மசாஜ்

தினமும் ஒரு ஐஸ்கட்டியை காட்டன் துணியில் வைத்து மார்பகங்களுக்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் அப்பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராகும்.அதேபோல் வெதுவெதுப்பான நீர் கொண்டு மார்பகங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் அதன் அளவு பெரிதாகும்.